Translate

Sunday, April 22, 2012

THANAMBIKAI

கையொன்று இல்லை
காலொன்று முடம்
கை ஏந்த மனமில்லை
காலத்தை வெல்வதற்கு

இருண்ட உலகிற்கு
ஒடிந்த மரமொன்று
ஒளிச்சிட்டி செய்கிறது

நம்பிக்கை வைத்தி
காலத்தை வென்றுடு
நம்பிக்கை இல்லையென்றால்
என்றும் நடை பிணமே ..!!!

 Thankz 2 facebook I love Tamilnadu's photo.

No comments: