Translate

Friday, April 6, 2012

இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம்...

ஒரு கோடிஸ்வர கிரிக்கெட் வீரருக்கு நோய் என்றதும் துடித்து விட்டார்கள் இந்திய
அரசியல்வாதிகளும், ஊடகங்களுக்கும் மற்றும்
விளையாட்டுத்துறையும். ஆனால் இந்தியாவுக்காக
வில்வித்தையில் தங்கபதக்கம வாங்கிய இந்த தங்கப்பெண் தன் வீட்டை பழுதுபார்க்க பண
வசதி இல்லாமல் தனக்கு தங்கம பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்..

இந்திய விளையாட்டுத்துறைக்கு கிரிக்கெட் விரர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிவார்களா..?

கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால்
அவர்களுக்கு எனனென்ன பரிசுகள்
தரப்படுகின்றன..? வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கம வாங்கி கொடுத்த ஒரு விராங்கனைக்கு இந்திய அரசால் ஒரு வீடு கூடவா தரமுடியவில்லை.?

அண்டை நாட்டில் இருக்கும கண்ட
நாய்களுக்கு எல்லாம் சர்வதேச இளைஞன் விருது தரும் இந்த மானங்கெட்ட முட்டாள் இந்திய
அரசாங்கத்திற்கு இந்த விராங்கனைகளைப்
போன்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...?

கொலவெறி பாடலுக்காக
சம்பந்தபட்டவர்களோடு விருந்து சாப்பிடும் மாண்புமிகு இந்திய பிரதமருக்கு இந்த
விளையாட்டு வீராங்கனை தெரியவில்லையா...?

இந்த வீராங்கனையின் பரிதாப நிலையைப் பற்றி கேள்விப்படும் மற்ற வளரும்
விளையாட்டு வீரர்களின் மனநிலை என்னவாகும்...?

இப்படியே போனால் இநதியாவுக்கு கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் வெள்ளி டம்ளர் கூட கிடைக்காது..
இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம்...

thankz 2 karthick shanmugam facebook

No comments: