நாம் தேர்ந்தெடுக்கும் நாடாளமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள் ?
1) நாடாளமன்ற உறுப்பினருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம், அது போக தினப்படியாக 2,000 ரூபாய் நாடாளமன்ற கூட்டம் நடைபெறும்போது.
2) ஒரு நாடாளமன்ற உறுப்பினர் வருடத்திற்கு 34 தடவை இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம், அவருடன், அவரது மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என யாரை வேண்டுமானாலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாகஅழைத்துச் செல்லலாம்!. உடன் செல்பவர்கள் வருடத்திற்கு 8 முறை அவரை காண தனியாக இலவசமாக செல்ல முடியும், செல்லும் போது, அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது, இந்தியாவிற்குள் சென்றால் ரயிலில் குளிர் சாதன முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.வெளிநா டுகளுக்கு செல்லும் போது விமானத்தில் முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.
3) ஒரு நாடாளமன்ற உறுப்பினர் 3 தொலைபேசி இணைப்பை இலவசமாக பெறலாம்,மாத வாடகை, பொருத்தும் கட்டணங்கள் அனைத்தும் இலவசம்! அலுவலகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம் இலவசம்! 4,000 KS குடி தண்ணீர் இலவசம்!.
4) மத்திய அரசின் மருத்துவ திட்டதின் படி மாதம் ஐநூறு ரூபாய் செலுத்திவிட்டு, அவர், அவரின் மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என இலவசமாக யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்!.www.facebook.com/ roompottuyosippaangalo
5) ஒவ்வொரு நாடாள மன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி நிதியாக 45,000 ரூபாய் வழங்கப்படுகின்றது .
6) ஒரு நாடாளமன்ற உறுப்பினர், அலுவலக பணிகளின் செலவுக்காக மாதம் மட்டும் 45,000 ரூபாய் ஒதுக்கப்படுகின்றது, இதில் அவர் பென்சில், பேனா, பேப்பர் வாங்கிக்கொள்ள மட்டும் மாதம் 15,000 ரூபாயை பயன்படுத்திக்கொள்ளலாம்! மீதமுள்ள தொகையை பிற அலுவலக செலவுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.
7) ஒரு நபர் ஒரு முறை நாடாள மன்ற உறுப்பினர் ஆகிவிட்டால், அவருக்கு ஓய்வூதியமாக மாதம் 20,000 ரூபாய் கிடைக்கும், அவரே ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் கூடுதலாக 1,500 ரூபாய் கிடைக்கும்!.
இவை அத்தனையும் நீங்களும் கட்டும் வரிப்பணத்தில் !
இந்தச் செய்திகள் நம்முள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
முடிந்தவரை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் ! (SHARE IT)
நாம் ரத்தம் சிந்தி சம்பாதிக்கும் பணத்தில் பலர் சுகமாக வாழ்கின்றனர் ...
இனியாவது நாம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு பதிலாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம் !
1) நாடாளமன்ற உறுப்பினருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம், அது போக தினப்படியாக 2,000 ரூபாய் நாடாளமன்ற கூட்டம் நடைபெறும்போது.
2) ஒரு நாடாளமன்ற உறுப்பினர் வருடத்திற்கு 34 தடவை இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம், அவருடன், அவரது மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என யாரை வேண்டுமானாலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாகஅழைத்துச் செல்லலாம்!. உடன் செல்பவர்கள் வருடத்திற்கு 8 முறை அவரை காண தனியாக இலவசமாக செல்ல முடியும், செல்லும் போது, அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது, இந்தியாவிற்குள் சென்றால் ரயிலில் குளிர் சாதன முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.வெளிநா
3) ஒரு நாடாளமன்ற உறுப்பினர் 3 தொலைபேசி இணைப்பை இலவசமாக பெறலாம்,மாத வாடகை, பொருத்தும் கட்டணங்கள் அனைத்தும் இலவசம்! அலுவலகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம் இலவசம்! 4,000 KS குடி தண்ணீர் இலவசம்!.
4) மத்திய அரசின் மருத்துவ திட்டதின் படி மாதம் ஐநூறு ரூபாய் செலுத்திவிட்டு, அவர், அவரின் மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என இலவசமாக யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்!.www.facebook.com/
5) ஒவ்வொரு நாடாள மன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி நிதியாக 45,000 ரூபாய் வழங்கப்படுகின்றது .
6) ஒரு நாடாளமன்ற உறுப்பினர், அலுவலக பணிகளின் செலவுக்காக மாதம் மட்டும் 45,000 ரூபாய் ஒதுக்கப்படுகின்றது, இதில் அவர் பென்சில், பேனா, பேப்பர் வாங்கிக்கொள்ள மட்டும் மாதம் 15,000 ரூபாயை பயன்படுத்திக்கொள்ளலாம்! மீதமுள்ள தொகையை பிற அலுவலக செலவுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.
7) ஒரு நபர் ஒரு முறை நாடாள மன்ற உறுப்பினர் ஆகிவிட்டால், அவருக்கு ஓய்வூதியமாக மாதம் 20,000 ரூபாய் கிடைக்கும், அவரே ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் கூடுதலாக 1,500 ரூபாய் கிடைக்கும்!.
இவை அத்தனையும் நீங்களும் கட்டும் வரிப்பணத்தில் !
இந்தச் செய்திகள் நம்முள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
முடிந்தவரை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் ! (SHARE IT)
நாம் ரத்தம் சிந்தி சம்பாதிக்கும் பணத்தில் பலர் சுகமாக வாழ்கின்றனர் ...
இனியாவது நாம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு பதிலாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம் !
thankz 2
Room Poottu Yosippaangalo. facebook

No comments:
Post a Comment