83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்..."சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!!!!!!!!!!! !!!!!!!!!!!!!
கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற ஒருநாள் நிகழ்ச்சிக்காக, 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. விருந்தினருக்கு, "மினரல் வாட்டர்' பாட்டில் வழங்கிய செலவு மட்டும், 12 லட்ச ரூபாய்.சமீபத்தில், மதுரையில், "தாமரை சங்கமம்' என்ற பெயரில், மூன்று நாள் மாநாடு ஒன்றை, பா.ஜ., கட்சி நடத்தியது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அந்த மாநாட்டிற்குக் கூட, 23 கோடி ரூபாய் செலவாகியிருக்குமா என்பது சந்தேகமே. வெறும் 83 பேர் பங்கேற்று, ஒருநாள், "கொட்டி' கொண்டதற்கு, 23 கோடி ரூபாய் செலவு.
ஜனாதிபதி, "முப்படைகளின் தளபதி' அல்லவா? சம்பிரதாயத்திற்காக, கடற்படை சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் கூத்துக்கு, 23 கோடி ரூபாய் செலவு எனில், விமானப்படை மற்றும் தரைப்படை சார்பில் நடத்தப்படும் அணிவகுப்பு மரியாதைகளுக்கு எவ்வளவு செலவாகும்?
சந்திரலேகா படத்தில், ஒரு காட்சியில், "குதிரைக்குக் கொள்ளு வாங்கிப் போட்ட செலவு; ஆனைக்கு அல்வா வாங்கிப் போட்ட செலவு' என, ஒரு, "டுபாக்கூர்' கணக்குக் காட்டப்படும். கணக்கைப்பார்ப்பவர், "குதிரைக்குக் கொள்ளு சரி; ஆனைக்கு எதுக்கய்யா அல்வா?' என வினவுவார்.கடற்படையின் மேற்கு கமாண்டரின் தலைமையக செலவுக் கணக்கு, நமக்கு
சந்திரலேகா படக் காட்சியைத் தான் ஞாபகப்படுத்துகிறது. 83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை, 12 லட்சம் ரூபாய் எனில், ஒரு லிட்டர், "மினரல்' பாட்டில் ஒன்றின் விலை, 14 ஆயிரத்து 457 ரூபாய் ஆகிறது.இவ்வளவு செலவழித்து, வெறும்,"தண்ணீர்' கொடுத்ததற்கு, "ஜானி வாக்கர் பிளாக் லேபிளோ, ரெட் லேபிளோ' "சப்ளை' செய்திருக்கலாமே! இவை கூட, ஒரு லிட்டர், 2,000 மற்றும் 3,000 ரூபாய் விலைக்கே கிடைக்குமே!
இந்த கெழவி அடிக்கிற கும்மாளத்துக்கு ........ ஏன் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடாது
thankz 2 By: Room Poottu Yosippaangalo.facebook

No comments:
Post a Comment